ObituaryTellippalai
ரஜனி ஸ்ரீரங்கநாதன்
ரஜனி ஸ்ரீரங்கநாதன் மகாதனை, தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர் கடந்த (29.04.2021) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் மற்றும் இந்திராதேவி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,
ஆசன், நிவித்தா ஆகியோரின் பாசமிகு தாயும்,
நவே அவர்களின் பாசமிகு மாமியும்,
ஜெனிபரின் அன்புப் பேர்த்தியும்,
சாமினி (பிரான்ஸ்) , சர்மிளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார் , சிவபரன் ஆகியோரின் மைத்துனியும்,
ஆஞ்சலினா, வேதிகா, ஜெசிக்கா, சரண் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : இந்திராதேவி ஸ்ரீரங்கநாதன்(தாய்)
Address | |
மகாதனை, தெல்லிப்பளை |
தொடர்புகளுக்கு | |
குடும்பத்தினர் | |
+94771563441 |