மலேசியா Johor ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தமாலிகா கருணாகரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியகலாநிதி வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜசூரியர், உதயசங்கர், காலஞ்சென்ற இராஜேந்திரபிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. சாந்தினி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. வித்தியன், Dr. பாலமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சிவமாலா, Dr. ரெபெக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யுவராஜ் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 25 Jan 2025 12:00 PM – 8:00 PM | Home 1A Hill Brow, Bromley BR1 2PG, United Kingdom |
பார்வைக்கு | |
Sunday, 26 Jan 2025 6:30 AM – 9:00 AM | Home 1A Hill Brow, Bromley BR1 2PG, United Kingdom |
தகனம் | |
Sunday, 26 Jan 2025 10:00 AM – 11:00 AM | Hither Green Crematorium chapel Verdant Ln, London SE6 1TP, United Kingdom |
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – உறவினர் | |
+447958031964 |