CanadaJaffnaObituary

Dr சண்முகநாதன் சுப்பையா

 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சுப்பையா அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திராணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அரவிந்தக்குமரன், ஆனந்தக்குமரன்(கனடா), இதயானந்தக்குமரன்(பிரித்தானியா- லண்டன்), ஈசாநந்தினி(கனடா), உமையானந்தக்குமரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவக்குமார்(கனடா), சுபாஷினி(பிரித்தானியா- லண்டன்), பார்கவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 21 Dec 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 22 Dec 2022
 3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 22 Dec 2022
 4:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 22 Dec 2022
 6:45 PM
Highland Hills Crematorium
 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+16473273019


Related Articles