BritainJaffnaObituarySrilanka

திரு நாகலிங்கம் சச்சிதானந்தன்

யாழ். மயிலிட்டி வீரமானிக்கதேவன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool, Gerrards Cross ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் நாகலிங்கம், அப்பாப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞானறதி அவர்களின் பாசமிகு கணவரும்,

மதன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாயா, அமாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

நிகழ்வுகள்

Ritual
Wednesday, 02 Apr 2025 2:15 PM
Chilterns Crematorium, Milton Chapel Whielden Ln, Amersham HP7 0ND, United Kingdom

தொடர்புகளுக்கு


Gnanarathy – Wife
+447711811050

Related Articles