
யாழ். வல்வெட்டித்துறை தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகசுந்தரம் அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(புத்தகக்கடை), சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஐயாமுத்து(தண்டையல்), கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(கனடா), பிரபாகரன்(டொக்கி- கனடா), ஜெயந்தினி(டுபாய்), கந்தாஸ்கரன்(டொக்கி, லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராமன்(கனடா), மலர்விழி(கனடா), நந்தகுமார்(டுபாய்), கமலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம், மனோன்மணி, முத்துலஷ்மி, ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
இரத்தினகாந்தி, காலஞ்சென்றவர்களான தங்கராணி, சிவகுமாரசாமி, திருப்பதி(முன்னாள் வல்வை நகரசபைத் தலைவர்), மகாலிங்கம்(அண்ணாச்சி), இராசரத்தினம், இரத்தினசிங்கம், புஷ்பகாந்தி, இரத்தினவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா, நிரூபா, கிரிஷா, ஐசிக்கா, சசிக்குமரன், ராகுலன், பிறேமானந்தன், செல்வானந்தன், அனிஷா,அருணன், சிவானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
எமர்சன் கரிகாலன், லாபிகன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சாந்தினி – மகள் | |
![]() ![]() | +14168304305 |
| பிரபாகரன் – மகன் | |
![]() ![]() | +16472185741 |
| ஜெயந்தினி – மகள் | ![]() |
![]() ![]() | +971503424429 |
| கந்தாஸ்கரன் – மகன் | |
![]() ![]() | +447814712831 |






