டாக்டர் ஜெரேமையா சிதம்பரநாதன்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெரேமையா சிதம்பரநாதன் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. இராஜேந்திரம் சிவகாமி ஜெரேமையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா பராசக்தி செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரட்ணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. கல்யாணி(அவுஸ்திரேலியா Melbourne), காலஞ்சென்ற அபிராமி, ரஞ்சனி(அவுஸ்திரேலியா Darwin), குமரன்(நியூசிலாந்து Auckland) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராஜா முருகானந்தம்(அவுஸ்திரேலியா Melbourne), சுப்ரமணியம் ஈஸ்வர நர்த்தனா(ஐக்கிய அமெரிக்கா New Jersey), கங்காதரன் நாகேந்திரா(Darwin), காயத்திரி குமரேசர்(நியூசிலாந்து Auckland) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சீதாதேவி, ஜெரேமையா பத்மநாதன், கமலாதேவி மற்றும் ஜெரேமையா விஸ்வநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. பசுபதி, காலஞ்சென்ற Dr. கங்காதரன், இந்திராணி, காலஞ்சென்ற Dr. சண்முகராஜன், ரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபன், பிரணவன், கணேஸ், அருண், அமுதன், சிவகாமி, வருண், திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 11 Jan 2023 10:00 AM | Davis Funeral Services Henderson 150 Central Park Drive, Henderson, Auckland 0610, New Zealand |
தொடர்புகளுக்கு
ரத்னா சித்தம்பரநாதன் – மனைவி | |
+64223724070 | |
சுப்பிரமணியம் நர்த்தனா – மருமகன் | |
+19085006560 |