யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், பாசையூர், அவுஸ்திரேலியா Sydney, ஜேர்மனி Munchen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்புறோஸ் லாசரஸ் நெல்சன் அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மத்தியாஸ் அம்புறோஸ், சின்னப்பு சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை பேதுறுப்பிள்ளை, மத்தியாஸ் கத்தரீன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜசிந்தா நெல்சன் அவர்களின் அன்புக் கணவரும்,
மாணல், நிமல், நிகால் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜாமி, ஜேஜே, ஜோனா, மியா, லிலியன் ஆகியோரின் பேரன்புக்குரிய பாட்டனும்,
பிராங்க், நதீன், கரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வில்சன், ஜோன்சன், பீற்றசன், மேரி, குணசீலி, தியாகசீலி, காலஞ்சென்றவர்களான கட்ஸன், அமிர்தசீலி, புனிதசீலி, ஜெயசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இமெல்டா, பிலோமினா, மேரி, பிரேம், எட்னா, அன்ரன், Dr பாக்கியநாதன், எட்வெர்ட், திலக், காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, சில்வெஸ்டர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை | |
Friday, 04 Nov 2022 9:45 AM | Friedhof München (Neuer Südfriedhof) Hochäckerstraße 90, 81737 München, Germany |
தொடர்புகளுக்கு
ஜசிந்தா நெல்சன் – மனைவி | |
+61450050458 |