Dr நகுலேந்திரன் வேலுப்பிள்ளை
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Cumberland ஐ வதிவிடமாகவும் கொண்ட நகுலேந்திரன் வேலுப்பிள்ளை அவர்கள் 25 -06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், Dr நிர்மலம்(ரஞ்சி- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,நிர்மலன்(சட்டத்தரணி, ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு தந்தையும்,கவிதா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,மீரா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற Dr.வேலுப்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற இராசநாயகம் (சின்னத்தங்கச்சி) ஆகியோரின் இளைய மகனும், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம் திருநாவுக்கரசு(சிரேஸ்ட சட்டத்தரணி) மற்றும் காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்திருமதி. புஸ்பராணி நாகலிங்கம்(ராணி அக்கா- கொழும்பு), காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(குலேந்திரன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற இராசேந்திரா நாகலிங்கம்(சிரேஸ்ட சட்டத்தரணி – கொழும்பு), சோமேஸ்வரன்(கொழும்பு), காலஞ்சென்ற இராமேஸ்வரன்(பிரித்தானியா), லக்ஷ்மி(ஐக்கிய அமெரிக்கா), சௌந்தரி(பிரித்தானியா), சுவர்ணாதேவி(இந்திரா- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,N.R. கஜேந்திரன்(M/s.Gajma & Co. – கொழும்பு), N.R. ஜயேந்திரன்(கொழும்பு), N.R.சிவேந்திரன்(சட்டத்தரணி- கொழும்பு), வெங்கடேஷ்(ஐக்கிய அமெரிக்கா), சொற்கோ(பிரித்தானியா), கேசவா(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,Dr. சுமதி(ஐக்கிய அமெரிக்கா), மாலா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
N.R. சிவேந்திரன் – மருமகன் | |
+94777756766 |