அம்பாறை திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட திஸாநாயக்க முதியான்சலாகே அப்புஹாமி விஜயசேன அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி திஸாநாயக்க அப்புஹாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கணவதிப்பிள்ளை கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ் நிஸங்க(கனடா), தமயந்தி(கனடா), லக்ஸிகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரகுமார்(கனடா), சிவசங்கர்(சுவிஸ்), சிவறதன்(பிரித்தானியா), பிரியா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,
சுஜீவா(சுவிஸ்) அவர்களின் பெறாத் தந்தையும்,
யதுர்சா, யாத்திரா ஆகியோரின் அப்பப்பாவும்,
ரிஸிகேஸ், சஞ்ஜித், சன்ஜீவன், சாறா, அபிசா, அபிசன், ஆதி, அமிலியா ஆகியோரின் அம்மப்பாவும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 31-1-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சுரேஸ் – மகன் | |
+16478858059 | |
அஜந்த் – பெறாமகன் | |
+94778415650 | |
பிரதீப் – பெறாமகன் | |
+94719489803 | |
சிவறதன் – மருமகன் | |
+4921513259341 |