திருமதி டெலிசியா பிரசாந்தன்
திருமதி டெலிசியா பிரசாந்தன், யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் லூசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தெய்வேந்திரம்(பராசக்தி) கமலா தேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயராஜ், பற்றிமா மேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரசாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி டெலிசியா பிரசாந்தன், அவர்கள் துர்மிலா, கோபிநாத் மற்றும் காலஞ்சென்ற தர்சினி ஆகியோரின் அன்புத் தங்கையும்,
கஜேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
துஷாந்தினி, அலன்சியா மற்றும் அலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வர்ஷா, சஞ்சயனின் ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் லுட்சேர்ன் பொது மயானத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் லுட்சேர்ன் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தார்
தொடர்புகளுக்கு | |
கஜன் – மைத்துனர் | |
+41787468689 | |
சஞ்சு – பெறாமகன் | |
+41787440114 | |
துர்மிலா – சகோதரி | |
+41786655163 | |
ஷாம் – குடும்பத்தினர் | |
+41766830144 |