JaffnaObituarySrilanka

பிரம்ம ஶ்ரீ தர்மலிங்கம் பரராசசிங்கம்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் பரராசசிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று மாலை தனது 78 வயதில் நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சமூகத் தொண்டன் தர்மலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அருமைச் சகோதரனும்,

தர்மகுமாரன் (ஆங்கில போதனாசிரியர் – தொழில்நுட்பக் கல்லூரி மன்னார், யாழ்ப்பாணம்), தர்மசங்கரன் (பொறுப்பதிகாரி – பொதுச் சுகாதாரப் பொறியியல் யாழ் மாநகர சபை), தர்மரூபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஶ்ரீபிரியா (முகாமைத்துவ உத்தியோகத்தர் – நல்லூரி பிரதேச சபை), வாலாம்பிகை (முன்னாள் உத்தியோகத்தர் IT Park), சாருஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,

நேருக்சன், சிஜிசன், வைசகி, கேசிகன், பராபரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நீர்வேலி வடக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முகவரி:-

“மிதிலா”

காமாட்சி அம்மன் கோவிலடி,

நீர்வேலி வடக்கு, நிர்வேலி.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 77 792 3653 / +94 75 163 0502

Related Articles