IndiaNegomboObituarySrilanka

பிரம்ம ஶ்ரீ. சுப்பிரமணிய ஐயர் இராமச்சந்திரசர்மா

இந்தியாவை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சுப்பிரமணிய  ஐயர் இராமச்சந்திரசர்மா அவர்கள் 30-04-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணிய ஐயர் – இருக்குமணி அம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான நடராஐ ஐயர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுப்புலக்ஷ்மி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஸ்ரீ சுப்பிரமணிய குருக்கள் (முரளி), ரங்கன்பாபு சர்மா (பாபு) ஆகியோரின் அன்பு தந்தையும்,

இராஜேஸ்வரியின் அன்பு மாமனாரும்,

பிரதீப் சர்மா அஸ்வினி ஆகியோரின் அன்பு பேரனும்,

பிரேமசந்திர சர்மா, வெங்கட்ரமண சர்மா, இராஜராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2025 வியாழக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

முரளி
+94 77 559 0220

Related Articles