
யாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள் (கணபதி தூரந்தார், சிவாமக திலகம் சைவசித்தார்ந்த இரத்தினம்) அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:- இணுவில் கந்தசாமி கோவில்.
தொடர்புகளுக்கு
| இணுவில் கந்தசாமி கோவில் | |
![]() ![]() | +94 77 132 7704 |
| குடும்பத்தினர் | |
![]() ![]() | +44 750 011 0675 |





