திரு பீட் பத்மலிங்கம் அல்பேர்ட், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அல்பேர்ட், பியற்றீஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு பீட் பத்மலிங்கம் அல்பேர்ட், அவர்கள் பத்மா, பத்மராஜ், காலஞ்சென்ற பத்மலால், பாமா, பாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலிஸ், லூசியா, செல்வக்குமார், பாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாஷினி, யாழினி, சுரேந்திரா, சோபஸ், நிவேதன், அபி ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
பத்மா – சகோதரி | |
+94776702045 | |
பாமா – சகோதரி | |
+94777188496 | |
பாமினி – சகோதரி | |
+16476869421 | |
சுபாஷினி – மருமகள் | |
+447403630461 | |
சுரேந்திரா – மருமகன் | |
+4917655418878 |