திரு பாலசுப்ரமணியம் முருகேசு (பாலா மாஸ்டர்)
திரு பாலசுப்ரமணியம் முருகேசு, யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு பாலசுப்ரமணியம் முருகேசு, அவர்கள் ராஜமோகன்(கனடா), பிறேம்குமார்(பிரான்ஸ்), ரமணன்(சுவிஸ்), ரஜீவன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷாமினி, சங்கீதா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேஜிதன், அக்ஷயன், நாகாஷ், ஆகாஷ், நிஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
மோகன் – மகன் | |
+16472675190 | |
பிறேம் – மகன் | |
+33754519454 | |
ரமணன் – மகன் | |
+41784020918 | |
ரஜீவன் – மகன் | |
+33661726689 | |
தர்சிகா – மகள் | |
+447500110335 |