Porto – பிரான்ஸை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பேபி. நிவன்யா பிரதீப் மழலைச் செல்வம் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், டீனுஜா – பிரதீப் தம்பதியினரின் ஆசைப் புதல்வியும்,
சாந்தி-ரகுநாதன் (அம்மம்மா-அம்மப்பா – பிரான்ஸ்) தம்பதியினர் மற்றும் விமலேஸ்வரி – குலசிங்கம் (அப்பம்மா-அப்பப்பா – கனடா) தம்பதியினரின் பேத்தியும்,
பரமானந்தம் அவர்களின் பூட்டியும்,
தாட்சாயிணி-ஜெயகாந்தன் (பெரியம்மா-பெரியப்பா – பிரான்ஸ், டயானா ஷாலினி (பிரான்ஸ்), சுஷேந்தினி -இந்திரகுமார் (பெரியம்மா-பெரியப்பா – இந்தியா), பிரசன்னா-யாழினி (பெரியப்பா-பெரியம்மா – இலண்டன்) ஆகியோரின் பெறாமகளும்,
சுபாங்கினி-கோணேஸ்வரன் (மாமி-மாமி – கனடா) அவர்களின் மருமகளும்,
ஆதிரா (அக்கா-பிரான்ஸ்), சித்தார்த் (அண்ணன் – இலண்டன்), சஹானா (அக்கா – இலண்டன்), ஆர்த்தி (அக்கா – கனடா), ஹரிஷ் (அண்ணன் – கனடா), மாதங்கி (அக்கா – கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.45 – 10.30 மணி வரை (1029 Rue du 11 Novembre 1918, 60230 Chambly) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் (Rue de la Cimetiere, 60530 Fresnoy en thelle) இல் புகழுடல் நல்லடகம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தட்ஷா | |
+33 076 663 4934 | |
ஷாலு | |
+33 076 969 8095 | |
காந்தன் | |
+33 065 183 3035 |
பிரபாகரன் – கணவர் | |
+33609756112 | |
சாந்தி | |
+33 078 233 1717 |