செல்வி ஆனந்தி குலசேகரம்பிள்ளை, யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஹாரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
சந்திரா(லண்டன்), வரதராசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வி ஆனந்தி குலசேகரம்பிள்ளை, அவர்கள் சாயீசன்(லண்டன்), ஜேனீவன்(லண்டன்), குபேரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
இந்திரலிங்கம்(லண்டன்), சகுந்தலேஸ்வரி(தேவி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரணா(கனடா), றஜினா(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
வினோதினி(கனடா) அவர்களின் அன்புச் சித்தியும்,
அபிராம்(கனடா) அவர்களின் அன்புப் பாட்டியும்,
ஜெமா(ஜெம்மா- லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா இரத்தினாம்பிகை தம்பதிகள், கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துதம்பி கைலாயபிள்ளை அவர்களின் அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Saturday, 09 Oct 2021 1:00 PM – 3:00 PM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
தகனம் | |
Saturday, 09 Oct 2021 4:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு | |
சந்திரா – சகோதரி | |
+447982683802 | |
வரதராசன் – சகோதரன் | |
+16478311659 | |
இந்திரலிங்கம் – மைத்துனர் | |
+447904329956 |