
யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இரத்தினம் மனோன்மணி அவர்கள் 25.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலமானார்
அன்னார் காலம் சென்ற அமரர் இரத்தினத்தின் மனைவியும், தில்லைராசா,பொன்ராசா,தவராசா, லீலாதேவி மற்றும் காலஞ்சென்ற அமரர் பூமலர்
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசமலர்,கிறிஸ்தம்மா, அமராவதி,சிலோனா மற்றும் காலஞ்சென்ற சண்முகராசா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.12.2022 இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்ததிற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றிக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு





