JaffnaObituarySrilankaSwitzerland

திரு. கந்தையா இலட்சுமிகாந்தன்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், குரும்பசிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இலட்சுமிகாந்தன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜேஸ்வரி (ராஜேஸ் – குரும்பசிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகாந், அனந், றஜீந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனுஷா, பிரபா, ஜெனி ஆகியோரின்பாசமிகு மாமனாரும்,

அனோஜன், கரிஸ், அனிஸ், அஸ்விகா, றியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது குரும்பசிட்டி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுழிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 77 802 5809 / +94 74 279 7208

Related Articles