திரு அலிஸ்ரர் றொசாறியோ கஸ்பார், யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், இத்தாலி பலேர்மோ பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்பார் பத்திரிசியா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பெனடிற் அற்புதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமலராணி(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு அலிஸ்ரர் றொசாறியோ கஸ்பார், அவர்கள் றொஷான், டாறியோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரி ஜறிஸ், மரியநாயகம், காலஞ்சென்ற அருட்திரு யோண் லொறற், ஜெயறஜனி, றோஸ்மேரி, றெஜினோல்ட் றீகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரனிஸ்லாஸ், மேரி றூத், கென் மரியான், சகாயநாதர், றேனுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Friday, 05 Nov 2021 11:00 AM – 2:00 PM | Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom |
திருப்பலி | |
Saturday, 06 Nov 2021 8:30 AM | The Roman Catholic Church of Our Lady of the Visitation 358 Greenford Rd, Greenford UB6 9AN, United Kingdom |
நல்லடக்கம் | |
Saturday, 06 Nov 2021 11:00 AM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு | |
றொஷான் – மகன் | |
+16472890995 |