
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை பழையகமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசையா அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் மருமகனும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
தயாறஞ்சினி(கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்), மதிவதனி(கொக்குவில் இந்துக் கல்லூரி), அருந்ததி(முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயம்), தயாபரன்(கனடா), திருச்செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மநாதன்(யாழ் பல்கலைக்கழகம்), சிவானந்தநாதன்(இணுவில் மத்திய கல்லூரி), நந்தகுமார்(தருமபுரம் இலஅ.த.க பாடசாலை), ஜெயந்தி(கனடா), றாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை(சின்னம்மா), சரஸ்வதிப்பிள்ளை(குஞ்சு), தவமணி, கதிரவேலு(செல்லையா), கனகரத்தினம்(இராசு), இராசமணி மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிபூரணம், காசிநாதன், சுப்பிரமணியம், வரதராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,
ஆதிரை, மாதுமை, அபிசாதன், பிங்கலன், அம்புஜன், அஞ்சனன், மஜிதன்(கனடா), கஜானன்(கனடா), பிரிஷா(கனடா), கேசிகா(லண்டன்), கனலோன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2002 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன்கோயிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| தயாபரன் – மகன் | |
![]() ![]() | +14169997699 |
| செந்தூரன் – மகன் | |
![]() ![]() | +447444497709 |
| அருந்ததி – மகள் | |
![]() ![]() | +94778030143 |





