CanadaJaffnaObituary

திரு எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம் அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராயப்பு ஞானநட்சேத்திரம், கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், இராசநாயகம் ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

எட்வின், யஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனீஸ்வரி, ஞானகலா, எட்வேட்(ராஜ்) சந்திரசேகர், உதயாஸ்வரி, சூரியகலா, பீற்றர் விஜய சேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறைண்டன், அஸ்வின், அபிசா, பியோறா, பியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுதன், ஜஜீவன், சாலினி, ஆகாஸ், டிறோண், டியானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 04 Mar 2022
 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Saturday, 05 Mar 2022
 9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
Saturday, 05 Mar 2022
11:30 AM – 12:30 PM
St. Catherine of Siena 2340 Hurontario St, Mississauga, ON L5B 1N1, Canada
நல்லடக்கம்
Saturday, 05 Mar 2022
1:00 PM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
சியாமளா – மனைவி
 +16479205667
  ராஜூ – சகோதரி
+15142991083
 தயா – சகோதரி
 +94774836922
 தோமாஸ் – சித்தப்பா
+16479950552

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =