ColomboKarainagarObituary

திரு நாகலிங்கம் தர்மலிங்கம்

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணம்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,சுதாகரன்( Husky retailer – கனடா), பிரபாகரன்(Master of Science)(கனடா), கார்த்திகா(AAT)(பிரித்தானியா), ஐங்கரன்(Master of Engineering), அரிகரன் (Master of Science)(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிந்துஜா(கனடா), தயானி(B.Sc)(கனடா), சயந்தன்(M.Sc)(பிரித்தானியா), தயாந்திக்கா(MBA), சபீனா(B.Sc, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேயன்,சனுஷ்,மகிழினி,ருத்விக்காஆகியோரின்பாசமிகுபேரனும்காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), பாக்கியலட்சுமி(கொழும்பு) மற்றும் மகாலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), ரதிதேவி(கொழும்பு), சரோஜினிதேவி(கனடா), பத்மசோதி(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்), கமலாம்பிகை(அவுஸ்திரேலியா)ஆகியோரின்பாசமிகுசகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வராசா, சபாநாயகம், பரமேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி, நிர்மலாதேவி, நித்தியானந்தன், சிவராசா, ஜீவா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பத்துமாவதி, பரஞ்சோதி, பரமராசா, நாகம்மா, காலஞ்சென்ற செல்வராசா, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பாலச்சந்திரன்(பிரதேசசபை உறுப்பினர்- காரைநகர்), நிமலேஸ்வரன்(இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம் – யாழ்ப்பாணம்), விக்னேஸ்வரன்(முன்னாள் கல்விப்பணிப்பாளர்- வடமாகாணம்), குணரத்தினம்(S.V.முருகேசு உரிமையாளர்), ஜெகநாதன்(வர்த்தகர் – பிரான்ஸ்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணி முதல் பி.ப 05:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 02-03-2022 புதன்கிழமை அன்று காரைநகர் புதுறோட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது காரைநகர் புதுறோட்டு இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சாம்பலாேடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சுவர்ணம்(தேவி) – மனைவி
   +94112361297
சுதாகரன் – மகன்
 +14165648287
ஐங்கரன் – மகன்
 +94775189203

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − nine =