
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னன் வேலையா அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னன் முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(பிரான்ஸ்), சுகந்தி(பிரான்ஸ்), சாந்தி(லண்டன்), ஜெயந்தி(பிரான்ஸ்), பிரசாந்(பிரான்ஸ்), பிரதாப்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமலநாதன்(பிரான்ஸ்), சதீஷ்குமார்(பிரான்ஸ்), எட்வேட்(லண்டன்), மீரா(பிரான்ஸ்), பிறேம்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னக்கண்டு(இலங்கை), பாமதி(இலங்கை), காலஞ்சென்ற கமலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வடிவேலுப்பிள்ளை(இலங்கை), மகேந்திரராஜா(இலங்கை), ஜெயனந்தராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எட்வீனா, அஸ்வின், எல்வீன், சாருகா, அக்ஷஜன், அஸ்மீரா, சச்சின், அலிசியா, சர்மிகா, எத்தான், டிலான், நவீன், என்ஷோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| பிரசாந் – மகன் | |
![]() ![]() | +33954373082 |
| பிரதாப் – மகன் | |
![]() ![]() | +33624005794 |
| சதீஷ்குமார் – மருமகன் | |
![]() ![]() | +33667442398 |
| அமல் – மருமகன் | |
![]() ![]() | +33622672729 |
| எட்வேட் – மருமகன் | |
![]() ![]() | +447400051880 |
| பிறேம் – மருமகன் | |
![]() ![]() | +33662387999 |






