CanadaJaffnaLondonObituary

திரு தெய்வேந்திரன் குமார்

யாழ். நெல்லியடி முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நவிண்டில், பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் குமார் அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், குமார் சிவபாக்கியம் தம்பதிகளின் புத்திரரும், நாகேந்திரம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும்,

செல்வராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரதீபன்(லண்டன்), பிரதீபா(Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷினி(லண்டன்), இரகுநாதன்(Toronto) ஆகியோரின் ஆசை மாமனாரும்,

ராஜகோபால்(கொழும்பு) , காலஞ்சென்றவர்களான சோதி, சரஸ்வதி மற்றும் தெய்வேந்திரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஷ்(லண்டன்), பவிஷா(லண்டன்), லக்னா(Toronto), அகேனா(Toronto) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 27 Feb 2022
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 27 Feb 2022
 4:30 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 27 Feb 2022
5:45 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன்
 +447415703750
பிரதீபா – மகள்
 +16479637883
+16477632119

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =