CanadaJaffnaMalaysiaObituary

திருமதி சோமசுந்தரம் சகுந்தலாதேவி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு VM Road பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சகுந்தலாதேவி அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற குமாரசாமி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(தலைமை கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவரத்னசாமி, தங்கரத்னம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நந்தகுமார், சுகுமார்(பிரித்தானியா) மற்றும் நந்தினி(யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட முன்னாள் விரிவுரையாளர்- இலங்கை), நளினி(கனடா, முன்னாள் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி ஆசிரியை), விஜயகுமார்(பிரித்தானியா), ஜெயக்குமார்(பிரித்தானியா), சாந்தினி(இலங்கை, ஆசிரியை St.Bridget’s Convent), மாலினி(இலங்கை), நவநீதகுமார்(கனடா), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கீதா(பிரித்தானியா), விஜயரட்ணம்(இலங்கை), ராஜேஸ்வரன்(கனடா), கந்தலீலா(பிரித்தானியா), பகீரதி(பிரித்தானியா), செல்வராஜா(இலங்கை), ஸ்ரீகந்தபாலா(இலங்கை), சுபாசினி(கனடா), அழகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிதீஷ், ஷிவந்தி, தனிஷியா, விஷாலியா, ஷரிக்கா, ப்ரீதிக்கா, ஷாரூஹன், ஷைலன் ஆகியோரின் அன்புமிகு அப்பம்மாவும்,

ஆதர்ஷன், ஷாயினி, ஹர்ஷினி, கோகுல், பவன், ஹரிஷன், ஹரினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 27 Feb 2022
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 28 Feb 2022
7:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 28 Feb 2022
 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 28 Feb 2022
 10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
நவநீதகுமார் – மகன்
  +14166053983
 நளினி – மகள்
 +16479135469
 வினோதினி – மகள்
+16477104290
  ராஜேஸ்வரன்(ஈசன்) – மருமகன்
+16475057406
கீதா – மருமகள்
+447958807427
 நந்தினி – மகள்
+94779233820
விஜயகுமார் – மகன்
+447834147458
  ஜெயக்குமார் – மகன்
+447789886505
 சாந்தினி – மகள்
+94776371467
மாலினி – மகள்
+94772421424

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =