JaffnaLondonObituary

திரு குலரத்தினம் ஜெயகிரீவன் ரமணன்

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Cambridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலரத்தினம் ஜெயகிரீவன் ரமணன் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி குலரத்தினம், கனகாம்பிகைஅம்பாள் குலரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாகரி(முன்னாள் உத்தியோகஸ்தர், இலங்கை பரீட்சை திணைக்களம், கொழும்பு)  அவர்களின் அன்புக் கணவரும்,

தாருஜன், மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனஞ்ஜெயன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷினி(அவுஸ்திரேலியா), மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரசேகரன்(கனடா), மனோகரி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷோர்க், ஷங்கவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதாகரி – மனைவி
+447783591603
கனகாம்பிகைஅம்பாள் – தாய்
+447424726850
 தனஞ்ஜெயன் – சகோதரன்
 +61424856756

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =