JaffnaObituary

திரு தர்மலிங்கம் சண்முகராசா

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சண்முகராசா அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கெளசலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சுதர்மன், துவாரகா மற்றும் மதுரா(யூனியன் இன்சூரன்ஸ்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

அறிவகன் அவர்களின் பாசமிகு பேரனும்,

சரோஜினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நீலாயதாட்சி, விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனிகாசலம், தனலங்கா(இந்தியா), காலஞ்சென்றவர்களான கருணாநிதி, கருணானந்தம் மற்றும் தனலட்சுமி, பகவதி(கனடா), கருணாகரன், பவானி, மகாதேவன்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி, நந்தினி(கனடா), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் ஏழாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதுரா – மகள்
+94775481304
கெளசலா – மகள்
 +447475110717
 வீடு – குடும்பத்தினர்
+94212059405

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =