
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Viry-Châtillon ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி மற்றும் கனகாம்பிகை, தனலட்சுமி(பிரான்ஸ்), பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), தனேஸ்வரி(தேவி- இலங்கை), விமலாவதி(பவா- இலங்கை), விக்னேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, சபாரட்ணம், சோமசுந்தரம் மற்றும், தர்மராஜா(பிரான்ஸ்), பரஞ்சோதி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(இலங்கை), ஜானகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, செல்லத்துரை, தம்பிராஜா, செல்லம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், பிரபாகரன், காலஞ்சென்ற சுகந்தி, ஜெயந்தி, கிருபாகரன், கிருபாஸ்கரன், துஸ்யந்தினி, காலஞ்சென்ற ஜெயபாஸ்கரன், ஞானபாஸ்கரன், சிவதர்ஷினி, கணேஷதாஸ், முருகதாஸ், விஜயலதா, விஜயமாலா, விஜயதர்ஷினி, கிறிஸ்ணதாஸ், சோபனா, மதனா, கெளதமன், அங்கதன், பிரிந்தினி, ஜெயரூபன், ஜெயவதனன், சஜீவன், சஞ்சீவ், சஸ்மிதா, சஞ்சிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
விருஷிகா, சங்கீதா, பிரியங்கா, ஹரிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிலக்ஷன், நிஷோதன், பிரவீன், பிரவீனா, பிரித்தீபா, பிரத்தீப், மீரா, கீர்த்தனா, கோகுலன், கிருபிகா, நிவேதிகா, கிருபிகன், பார்த்தீபன், செந்தீபன், பரணிகா, பரணீதரன், ஜெகதீபன், செளமியா, தரணியா, ஆதிஷன், தீபிகா, விஷ்ணு, சபரிஷா, சாருஷா, சைருஷா, அனமிகா, மிதுசா, மயூரா, டெனிசிகா, சைருதன், சாருகா, சயந்தன், சைசிகா, வினித், விகிஷ், சியாமினி, ஸ்ரீராம், அபிசினி, வினுசன், அனந்திகா, சுலோஜன், அஸ்வத், ஆரவி, அபிரா, ஆதியா, திவ்வியா, ஆதித்தியா, யானுஷன், ஜெயரூபா, தேஸ்வன் ஆகியோரின் அன்பு பூட்டியும்,
ஆதிரன் அவர்களின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| விக்னேஸ்வரன் – மகன் | |
![]() ![]() | +33614294372 +33169248263 |
| தனலட்சுமி( தனம்) – மகள் | |
![]() ![]() | +33651955230 |
| விமலாவதி(பவா) – மகள் | |
![]() ![]() | +94771782742 |
| பாக்கியலட்சுமி – மகள் | |
![]() ![]() | +33143841505 |
| தனேஸ்வரி(தேவி) – மகள் | |
![]() ![]() | +94775079618 |






