JaffnaObituary

சடையர் கணவதிப்பிள்ளை

கொக்குவில் அம்மன் தோலையைப் பிறப்பிடமாகவும்,சிவன் புது வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சடையர் கணவதிப்பிள்ளை அவர்கள் நேற்று [22.02.2022] செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சடையர் தெய்வானை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைமணியின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான கோகிலகுமாரி,யோகராசா மற்றும் சிவா [லண்டன் ] ஆகியோரின் அன்புத்தந்தையும், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன்,விஜயகுமாரி மற்றும் மெரி புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு மாமனும்,ஸ்ரீதனபதி, பூர்வீகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஷைதன்யா,பிரஜித்சஞ்சைஆகியோரின்பூட்டிடனும்,காலஞ்சென்றவர்களானஇலஷ்சுமி,செல்லையா,முத்தம்மா,சின்னம்மா ஆகியோரின் சகோதரருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் இன்று [23.02.2022] புதன்கிழமை பிற்பகல் 1.00 மணி அளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :- குடும்பத்தினர்

விலாசம் :-17,சிவன் புதுவீதி,
நல்லூர்
யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
ஸ்ரீதனபதி[பேரன்]
 +94774744384
+94773423237

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =