GermanJaffnaObituary

திருமதி நேசமலர் ஜெயபாலசிங்கம்

யாழ் ஏழாலை வடக்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் ஜேர்மன் எசனை [ESSEN ] வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நேசமலர் ஜெயபாலசிங்கம் அவர்கள் [18.02.2022] வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை [28.02.2022] திங்கள்கிழமை அன்று நண்பகல் 12.30 முதல் 3.00 மணிவரை Hellwegfriedhof இல் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதிக்கிரியை நடைபெறும் முகவரி :-

Hellwegfriedhof
Hellweg 95
45179 ESSEN

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சீலன் – மகன்
 01732571554
 சிங்கம் -மருமகன்
01781534304
0201230800

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 17 =