CanadaJaffnaObituary

திரு சாந்தகுமார் செல்லத்துரை

கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்!

(சங் 116:15)

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமார் செல்லத்துரை அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், செல்லத்துரை(கனடா), காலஞ்சென்ற அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கெளரி அவர்களின் கணவரும்,

Hepzibah, Beulah ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி சறோஜா(சறோ- கனடா), மனோகரன்(ரவி- கனடா), ரகுதாஸ்(கனடா), டயானி(கனடா), காலஞ்சென்ற சிறி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Wilton, Elton, Olivea, Asheleina ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Aaron, Joshua ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Daron, Treven, Nalon ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

யூலிசன், வந்தனா, நித்தியா, ரெஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 21 Feb 2022
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 22 Feb 2022
12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Tuesday, 22 Feb 2022
2:30 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
 செல்லத்துரை – தந்தை
+14166961341
 ரவி – சகோதரன்
+16477087196
  சறோ – சகோதரி
 +14162881143
 ரகு – சகோதரன்
 +16479205225
  டயானி – சகோதரி
+14164513285

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =