JaffnaObituarySwitzerland

திரு மரியநாயகம் ஜெகநாதன்

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஜெகநாதன் அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரியநாயகம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயிதம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஜேதா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அகிலாண்டதேவி, வர்ணகுலசிங்கம், சந்திரகுமார், காலஞ்சென்ற யோகநாதன், பிரமிலாதேவி, தாயரஞ்சன், கெளசலாதேவி, காலஞ்சென்ற நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்ரன் ஜெயரட்ணம், திருச்செல்வம், சயாந்தன், திருபாகரன், ஜெயந்தினி, அருந்தவமலர், வசந்தகுமாரி, அழகேஸ்வரி, சிவானந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அலோசியஸ், லோறன்ஸ், ஜெயக்குமார், கணேஸ்குமார், ஜெயந்தி, பாலகுமார், சயி, சஞ்சி, சியா, திருஷன், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வட்சலா, திலீபன், தர்சினி, ரகு, சகிதா, விஜிதா, அஜிதா, ராசன், சுபா, அருள், பிரகாஸ், சிவா, வாசுகி, விஜய், பிரியங்கா, திலக்சன், ஜதுகுலன், தியானிசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Feb 2022
 2:00 PM – 6:00 PM
Cemetery (Friedhof Schlieren) Friedhofstrasse 10, 8952 Schlieren, Switzerland
பார்வைக்கு
Sunday, 20 Feb 2022
2:00 PM – 6:00 PM
Cemetery (Friedhof Schlieren) Friedhofstrasse 10, 8952 Schlieren, Switzerland
பார்வைக்கு
Monday, 21 Feb 2022
2:00 PM – 6:00 PM
Cemetery (Friedhof Schlieren) Friedhofstrasse 10, 8952 Schlieren, Switzerland
கிரியை
Wednesday, 23 Feb 2022
8:00 AM – 1:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 தயாளினி – மனைவி
 +41442420393
+41764938175
வர்ணகுலசிங்கம் – சகோதரன்
 +94773161715
 சந்திரகுமார் – சகோதரன்
 +94777366986
 தாயரஞ்சன் – சகோதரன்
 +41783010320
பிரமிலாதேவி – சகோதரி
 +94704829049
கெளசலாதேவி – சகோதரி
+4576406382

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =