JaffnaObituarySwitzerland

திரு இராஜசேகரம் ஆனந்தசேகரம்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Einsiedeln ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜசேகரம் ஆனந்தசேகரம் அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜசேகரம், சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,உமாசங்கர், இந்திரஜித், மெளலீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற விஜயா, சரோ(கனடா), அருணா(ஜேர்மனி), காலஞ்சென்ற அபேசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரன்(கனடா), பாக்கியலட்ச்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன்(இலங்கை), இராஜேஸ்வரன்(இலங்கை) மற்றும் விக்னேஸ்வரன்(கனடா), கமலேஸ்வரன்(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), இந்திரேஸ்வரன்(இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரிவால் வாடும் குடும்பத்தாரும் அயன்சீல்டன் தமிழ் மக்களும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 16 Feb 2022
7:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Thursday, 17 Feb 2022 
 7:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Friday, 18 Feb 2022
7:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Saturday, 19 Feb 2022
 8:30 AM – 11:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Sunday, 20 Feb 2022
8:30 AM – 11:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Monday, 21 Feb 2022 
10:00 AM – 1:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 பாலேஸ்வரி – மனைவி
 +41554123343
உமாசங்கர் – மகன்
 +41798397209
பாஸ்கரன் – உறவினர்
  +41786625406

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =