
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி அருளப்பு அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை லூர்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நாவற்குழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இறப்பியேல் தயாபரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இறப்பியேல் அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சறீனா, டொறீனா, றெமீனா, ஜெறோனா, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பீற்றர், பிறேம்றாஜ், கலிஸ்ரஸ், சுஜேந்திரன், செல்ரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெவின், செசான், ஜேம்ஸ், ஜெமிசா, டேறியஸ், றெமிரஸ், றிஷா, ஷோண்றெயான், எவ்றன், அமாறியன், அப்றியனா, அமெஸ்ரன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
மரியராணி(பற்றிமா), அருள்மரியதாஸ்(பெரியதம்பி), அருள்மேரிதாஸ்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை கொழும்பு மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும், மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 15 Feb 2022 9:00 AM – 9:00 PM | Mahinda Funerals Wattala 286 Negombo Rd, Wattala 11300 |
| தொடர்புகளுக்கு | |
| அருள்மரியதாஸ் – சகோதரன் | |
![]() ![]() | +61423033123 |
| பீற்றர் தாஸ் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +61418967725 |
| சூட்டி – மகள் | ![]() |
![]() ![]() | +41794197640 |
| றெஜினோல்ட் – உறவினர் | |
![]() ![]() | +94776054978 |
| டொறீனா – மகள் | |
![]() ![]() | +4797708633 |
| றெமீனா – மகள் | |
![]() ![]() | +16477623304 |
| ஜெறோனா – மகள் | ![]() |
| +4790089924 |
| டயானா – மகள் | ![]() |
| +6585017476 |
| கலிஸ்ரஸ் – மருமகன் | |
![]() | +16475217768 |









