JaffnaObituary

திருமதி வீரவாகு நாகேஸ்வரி

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு நாகேஸ்வரி அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று மீசாலையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வாரித்தம்பி வீரவாகு அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜயசிறீலன், விமலசிறீலன், யசோதா, சுயாதனா, ஈழரதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகசபை, கிருஷ்ணசாமி, குமாரசாமி, சாந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தினி, காயத்திரி, மதன், திருக்குமார், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கர்ஷனா, வர்ஷனன், வர்ஷிகா, பகிஷா, கஷ்னி, ஆர்த்தி, கவின், கிருஷிகா, ரூபிகன், நிரூத்திகன், அபி, அபினாஸ், அக்‌ஷி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதன் – மருமகன்
 +14165753476
திருக்குமார் – மருமகன்
  +94773524657
 விஜயசிறீலன் – மகன்
 +4915775264184

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eighteen =