JaffnaObituary

திருமதி ஆன் மேரி நியூலா மதன்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் மேரி நியூலா மதன் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தேவதாஸ், பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கொன்சக்கா, அல்வீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயா, ஜெனீவா, காலஞ்சென்ற பீற்றர், பெனிசியா, அன்ரன், றொபீனா, காலஞ்சென்ற யஸ்ரின், சுரேஸ், பிரபா, காலஞ்சென்ற சுபாசினி, நிசாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரின் ஷெறினா(நிஷானி), செறோமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெறோனசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சுயாதா, அனிற்ரா, சுதனி, கொஞ்சலி, நித்தியா, லெபோன், கிறேவின், நிலாந்தி(பிரான்ஸ்), றூமன், வசந்தா, அன்ரன், ஜெயா, விஜி, ஜெபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதணை 14-02-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 32/8, புது வீதி, கொய்யாத்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிறேவின் – மைத்துனர்
 +94714182468
  மதன் – கணவர்
 +94771149487
 நிசாந்தினி – சகோதரி
 +33767733643
ஜெபா – மைத்துனர்
 +33751013789
 சுரேன் – பெறாமகன்
+33658370622

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =