KarainagarLondonObituary

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தனபாலன் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா(கருங்காலி காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

குருபரன், தயாபரன், லாவண்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சர்மிளா அவர்களின் அன்பு மாமியும்,மகேந்திரன்(ஹொலண்ட்), தனலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னபூரணம்(ஹொலண்ட்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர்

தொடர்புகளுக்கு
தனபாலன் – கணவர்
Mobile : +447786442737
Phone : +442089089124

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =