JaffnaObituary

திரு கந்தசாமி நிறோஜன்

உடையார்கட்டு வடக்கு வெள்ளப்பள்ளத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட கந்தசாமி நிறோஜன் என்பவர் 12.02.2022 அன்று அகால மரணம் அடைந்துள்ளார்.

அன்னார் கந்தசாமி,திலகம் ஆகியோரின் அன்பு மகனும்,ஜனனியின் பாசமிகு துணைவனாரும் கிரிசாந்,ஜெயச்சாந்த்,அஜந்தா ஆகியோரின் சகோதரனும் சிந்துஜா,குவிதா ஆகியோரின் மைத்துனனும்,கிருசா வானுயா,ரதீஸ்,யபிசாந் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி கிரியைகள் 13.02.2022 அவரது இல்லத்தில் இடம்பெற்று அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல் சுதந்திரபுரம் நிறோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல் 4 மணியளவில் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்களிற்கு அறியத்தருகின்றோம்.

தகவல் : நிறோஜன் விளையாட்டு கழகம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twenty =