CanadaJaffnaObituary

திரு ஆறுமுகம் யுகலோகராசன்

யாழ். கொழும்புத்துறை மன்றுளாடும் பிள்ளையார் கோயிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் யுகலோகராசன் அவர்கள் 10-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ராமலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அல்வின் றூபன், அன்ரூ ரவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெளசிகா அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற வரதராசன், பத்மராணி, பத்மாவதி, யோகேஷ்வரி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தையல்நாயகி(இலங்கை), நாகேந்திரன், சிறிசயானந்தன், சுகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகிழ்மணி, விஜயலிங்கம், சிவஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயானுசா(இலங்கை) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

மயூரன், தக்‌ஷினி, ஜனகன், தானியா, ஹரி, பிரணவன், கணன், அரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, யோகேஷ்வரி, துரைராசா, ஷீலாதேவி, தனராஜா, புஷ்பாதேவி, குணதேவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ராஜா, ஜாக்கி, ஆனந், ஹம்சி, ரோபேக்கா, அனோஜ், விவித்தா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ரூபிதன்(இலங்கை), லைலா, ஜோஷ்வா, அர்ஜூனன், மீனாட்சி, Xavier, Marisol, Ezekiel ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

புஷ்பநாதன் இராஜேஸ்வரி அவர்களின் நண்பரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 13 Feb 2022
1:30 PM – 4:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 13 Feb 2022
4:00 PM – 5:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ரவீன் – மகன்
 +14169943185
கெளசிகா – மருமகள்
+16478697028

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =