
யாழ். சில்லாலை மேற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி தனேஸ்வரி அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதறூபன், தயாளறூபன், தவறூபன், சர்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசம்மா, நடராஜா, மயில்வாகனம் மற்றும் நமசிவாயம், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாசினி, ரஞ்சினி, தீபவதனன், தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிசன், பிறித்திகா, கிசோன், ஜாஸ்வின், ரனிஸ்க்கா, திஷாந், ஷர்ஜின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விநாயகமூர்த்தி(கணவர்)
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 09 Feb 2022 6:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | |
| Thursday, 10 Feb 2022 9:30 AM – 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Thursday, 10 Feb 2022 10:00 AM – 11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 10 Feb 2022 12:30 PM | Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada |
| தொடர்புகளுக்கு | |
| விநாயகமூர்த்தி – கணவர் | |
![]() ![]() | +16472429429 +14164391570 |
| வினோதறூபன் – மகன் | |
![]() ![]() | +16472867706 |
| தவறூபன் – மகன் | |
![]() ![]() | +16475318157 |
| தயாளறூபன் – மகன் | |
![]() ![]() | +14168460563 |
| சர்மிலா – மகள் | |
![]() ![]() | +16477805048 |






