FranceJaffnaObituary

திரு ரட்னகோபால் ஏகாம்பரநாதன் (சிறி)

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரட்னகோபால் ஏகாம்பரநாதன் அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரட்னகோபால், அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜசிங்கம், சிவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Cédric அவர்களின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற சூரியகுமார்(பிரான்ஸ்), அமுதகெளரி(இலங்கை), ராஜசுலோசனா(ஜேர்மனி), விஜயசிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற றவிச்சந்திரன், ராஜேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன், இன்பவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி(கனடா), ருக்மணிதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கெங்காதரன்(லண்டன்), நகுலேஸ்வரன் மற்றும் நித்தியானந்தன்(லண்டன்), ஜெயமணிதேவி(கனடா), லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 08 Feb 2022
10:45 AM – 11:30 AM
PFG – SERVICES FUNÉRAIRES 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தகனம்
Tuesday, 08 Feb 2022
 2:45 AM – 3:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
 பத்மாதேவி ஏகாம்பரநாதன் – மனைவி
  +33143023006
 நிஷாந்தி ஏகாம்பரநாதன் – மகள்
 +33659280562
  செந்தூரன் ஏகாம்பரநாதன் – மகன்
 +33637620993

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 17 =