JaffnaObituarySwitzerland

திரு நல்லையா திருவருட்செல்வன் (அப்பன்)

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா திருவருட்செல்வன் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா மற்றும் வரதேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாம் அவர்களின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற பரம்சோதி, இராஜேஸ்வரி, சிவசோதி, ஆனந்தசோதி, காலஞ்சென்ற அருட்சோதி, ஞானபண்டிதசோதி, ஈஸ்வரகெளரி, சிவகாமஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நல்லசேகரம், இந்திராதேவி, தெய்வேந்திரம், மனோராணி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், மங்களநாயகி, ரஜனி, சுயேந்தி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தில்லைநாதன், சிவகுமார், கேதீஸ்வரன்(சேந்தன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
118 Adiyapatham Road<
Kokkuvil Jaffna,
Sri Lanka


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயந்தி – மனைவி
 +41766833019
 பார்த்தீபன் – பெறாமகன்
 +41764515842
 +41777486320
 சிவகாமஈஸ்வரி – சகோதரி
+16477042093
சேந்தன் – சகலன்
 +41323921190
குணதீபன் – பெறாமகன்
+94779018604

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =