யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane, Sydney, Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி கிருபைராஜா அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் வைரமுத்து(செல்வம்) மேரி ஞானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr V C ஜேம்ஸ் மார்கிரேட் தங்கம்மா(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேம்ஸ் செல்லையா கிருபைராஜா அவர்களின் மனைவியும்,
ஜமுனா(சிட்னி), மைதிலி(சிட்னி), உதயன் மித்திரன்(பிரிஸ்பேன்), விதுரா(மெல்போர்ன்), பிரிய சாந்தன்(கோயம்புத்தூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஐய்யாத்துரை கிருபைதாசன்(சிட்னி), யாமினி(பிரிஸ்பேன்), கிங்ஸ்லி மனோகரன் ஜெயசிங்கம்(மெல்போர்ன்), டெல்பி பிரிசில்லா(கோயம்புத்தூர்) ஆகியோரின் மாமியாரும்,
மெலனி & ரெபேக்கா(பிரிஸ்பேன்), ஜெருஷா & எலிஷீபா(மெல்போர்ன்), நிறையா, ஷாலோமா & தேசுரா(கோயம்புத்தூர்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராஜசிங்கம்(ஜெயம்), காலஞ்சென்ற சத்தியதேவி(கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரேம்ராஜ்(ரவி- கொழும்பு) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
அஜந்தன்(சிட்னி), மற்றும் கிறிஸ்டீன்(சுட்டி- சிட்னி) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆராதனை விபரங்கள்
8 February 2022 – முன் ஆராதனை – பிற்பகல் 12:30 – 02:30
நன்றி செலுத்தும் ஆராதனை – பிற்பகல் 02:30 – 04:30
இடம்: No 47, Phase III, Rajiv Gandhi Nagar, 4th Cross West, Sowripalayam, Coimbatore, Tamilnadu 641 028, India,
9 February 2022 – அடக்க ஆராதனை – பிற்பகல் 3 மணி
இடம்; Quibble Island Cemetery, 27CC+ VPR, MRC Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamilnadu 600028, India
நன்றி செலுத்தும் ஆராதனையிலும், அடக்க ஆராதனையிலும் நீங்கள் எங்களோடு இணையத்தின் மூலமாக கலந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தைத் தொடவும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜமுனா – மகள் | |
+61450767179 | |
மைதிலி – மகள் | |
+61433757624 | |
விதுரா – மகள் | |
+61404078514 | |
மித்திரன்(உதயன்) – மகன் | |
+61469955065 | |
சாந்தன் – மகன் | |
+919952647337 |