CanadaFranceJaffnaObituary

திரு சோதிலிங்கம் பிரதீபன்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, பிரான்ஸ் Paris, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் பிரதீபன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, அன்னலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்ற விசுவலிங்கம், மங்களம் தம்பதிகளின் அன்புப் பேரனும்

சோதிலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனராசகுமார், குனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மயூரி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினயன், ஆதனா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

பார்த்தீபன், ஜெயதீபன், சரண்யா, சுகன்யா, சுமங்கலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிழ்தினி, சுஜிபன், மதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிவர்சினி, அத்சரண், ஆதித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷ்கா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

திருட்செல்வம், அருட்செல்வம், காலஞ்சென்ற யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், பாலசிங்கம், மகேந்திரன், குகநாதன், ரவீந்திரன், உதயகுமாரன், பரமகுருநாதன் ஆகியோரின் மருமகனும்,

செல்வமலர், யோகேஸ்வரி, நகுலேஸ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 08 Feb 2022
5:00 PM – 8:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Wednesday, 09 Feb 2022
9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Wednesday, 09 Feb 2022
10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ஜெயதீபன் – சகோதரன்
 +41786521012
 மயூரி – மனைவி
 +14164567963
 அருட்செல்வம் – பெரியப்பா
+16472830060
திருட்செல்வம் – பெரியப்பா
 +33665498252
குகநாதன் – மாமா
+16472229485
 யோகேஸ்வரி – பெரியம்மா
 +16473517105
  பரமகுருநாதன் – மாமா
 +19054510243
 வள்ளிநாயகி – சித்தி
+14163320272
சோதிலிங்கம் – தந்தை
+94778353946
 சுஜீபன் – மைத்துனர்
+94772820933
பார்த்தீபன் – சகோதரன்
 +94768317743
ரவீந்திரன் – மாமா
 +4581735273

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 2 =