ColomboJaffnaObituary

திரு இராயப்பு இமானுவல் இராசநாயகம் (R. E. Rajanayagam)

யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு இமானுவல் இராசநாயகம் அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராயப்பு(செல்லத்தம்பி) தம்பதிகளின் அன்பு மகனும்,

எல்சி இராசநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

டினேஸ் டெறிக், மிறியம் டிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சி, அன்ரன் மோகன்(ஜெகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டெனி, அன்றியா, அட்லினா ஆகியோின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மரியநாயகம், கொலஸ்ரிக்கா(அழகம்மா), சூசைதாசன்(எலியாஸ்), பொலின் வயலட்(பவுலின்), மரியம்மா, பிரான்சிஸ்(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-01-2022 திங்கட்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நாயக கந்த காணிக்கை மாதா ஆலயத்தில் திருபலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கெரவலப்பிட்டிய(வத்தளை) பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
டினேஸ் – மகன்
 +94777630979
  டிலானி – மகள்
+33652501032

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =