CanadaColomboJaffnaObituary

திருமதி இரத்தினேஸ்வரி கனகலிங்கம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விசுவலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ”ஓவியமாமணி” விசுவலிங்கம் கனகலிங்கம்(VK) அவர்களின் அன்புத் துணைவியும்,

புகழேந்தி(கண்ணன்- கனடா), ரவீந்திரன்(ரவி- கனடா), கௌரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ராதா, ரஞ்சனி, பொன் இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாரணி- திவ்யன்(ஐக்கிய அமெரிக்கா), அபிராம்(கனடா), Dr. அபிராமி(அவுஸ்திரேலியா), Dr. மயூரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நாகலட்சுமி, கனகம்மா, கனகலிங்கம், கண்மணி, பாக்கியலட்சுமி, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பு, அப்புத்துரை, ஞானசவுந்தரி, முத்துத்தம்பி, ஆறுமுகம், பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 01 Feb 2022
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 02 Feb 2022
10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 02 Feb 2022
10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 02 Feb 2022
 12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
ரவி – மகன்
+16473236919
+14164395888
 கண்ணன் – மகன்
  +16472159878

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =