
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா தங்கரத்தினம் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர், தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), புஸ்பராணி(ஜேர்மனி), ரஞ்சினிதேவி, குமாரகுலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விமலாதேவி, இந்திரநாதன்(பிரான்ஸ்), தவநாதன்(கனடா), சிவசோதி, காலஞ்சென்ற சிவலிங்கம், சிவமணி(பிரான்ஸ்), அருட்சோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற புவனேந்திரன், கமலராணி(ஜேர்மனி), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), செல்வராசா, மேனகா(பிரான்ஸ்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), மஞ்சுளா(கனடா), காலஞ்சென்ற நந்தகுமார், சூரியகுமாரன்(பிரான்ஸ்), செல்வராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சின்னத்தங்கம், பொன்னுத்துரை, ராசம்மா, சிவபாக்கியம், கனகம்மா, ராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாலினி, தயாளினி, தாரணி, ராகுலன், யசோதரன், காயத்திரி, பார்த்திபன், பிரசன்னா, பிரசாந், தாமீரா, ஆஷா, மதுரியா, செந்தூரன் கிருசாந்தி, யூலியன், ஜெனிசா, ஆதனா, காலஞ்சென்ற வினோதினி, அபிராமி, அனுசன், அபிசன், லாவண்யா, காலஞ்சென்ற யாதவன், தனுசன், நிரோசன், தனுசியா, விதுஷன், வருணிக்கா, வர்சிகா, அட்சயன், ஆதித்தியன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்ஷன், சயானா, ஜகானா, ஜதீனா, ஜாதவ், இலக்கியா, சாகித்தியா, ஹரிணி, சிவானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொட்டைக்காடு வீதி கோண்டாவில் கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| செந்தூரன் – பேரன் | |
![]() ![]() | +94776146146 +94212053909 |
| தர்மகுலசிங்கம் – மகன் | |
![]() ![]() | +4979337430 |
| குமாரகுலசிங்கம் – மகன் | |
![]() ![]() | +33147392792 |
| ஞானேஸ்வரன் – மருமகன் | |
![]() ![]() | +499114180097 |
| இந்திரநாதன் – மகன் | |
![]() ![]() | +33147372949 |
| தவநாதன் – மகன் | |
![]() ![]() | +14162993248 |
| சிவமணி – மகள் | |
| +33147318285 |
| அருட்சோதி – மகள் | |
| +33142815752 |





