JaffnaMalaysiaObituary

திரு ஜோர்ஜ் ஜெலாசியஸ்

யாழ். கோப்பாய் தெற்கு இராசவீதியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஜெலாசியஸ் அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிரான்சிஸ் அரியமலர் தம்பதிகள் மற்றும் பேரின்பம் பிலோமினா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் ஜோர்ஜ், விக்டோறியா தம்பதிகளின் அன்பு மகனும்,

தாரணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோஸ் பொகாஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெனோவா, பிரிஸ்சில்லா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கில்பேட் அவர்களின் அன்புப் பெறாமகனும்,

மலர் அவர்களின் அன்பு மருமகனும்,

இராஜசுந்தரம் கனகாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்குமார், மான்சன் யூலியற்,லெனின், கயேந்திரன், சாராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிஸ், ரெபேக்கா, யோஆஸ் றேச்சல் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்டோறியா – தாய்
 +94776265527
தாரணிதேவி – மனைவி
 +94776114896
  ஜெனோவா – சகோதரி
+41786932961
 கில்பேட் – சித்தப்பா
 +33777115110
ஜெயம் – மாமா
+41765822867

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =