CanadaKilinochchiObituary

திரு சக்திவடிவேல் இராசையா (சந்திரன்)

கிளிநொச்சி இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சக்திவடிவேல் இராசையா அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, கண்மணி(கனடா) தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,

இரத்தினவேல்(இலங்கை), குகராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி(இலங்கை), மோகனராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷன்(லண்டன்), துலக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திலக்‌ஷி(லண்டன்), நிறக்‌ஷா(லண்டன்), ரமணன்(கனடா), தியூசியா, சிறிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதிரன், ஆதிஷன், ஆரிதன், கிறிதிவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 31 Jan 2022
9:00 AM – 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 31 Jan 2022
1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ரமணன் – மருமகன்
+16478286804
குகராணி – சகோதரி
 +14373289381
  கண்ணன் – நண்பர்
+14168548149

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + three =